Airport Customs Apprehend Foreign Woman Hiding Cocaine In Abdomen

Airport Customs Apprehend Foreign Woman Hiding Cocaine In Abdomen

The officers of Sri Lanka Customs today (October 15) thwarted an attempt to smuggle cocaine into the island.

A Ugandan woman, who arrived in Sri Lanka from Doha via Qatar Airways, had been questioned by the customs officials on suspicion at the exit of the Bandaranaike International Airport (BIA) in Katunayake.

After subjecting her to security scanning, the customs officials found out that the woman in question is hiding narcotics in her abdomen. The 45-year-old then divulged that she is hiding 100 pills containing cocaine.

Investigations into the matter are being conducted by the Narcotics Control Unit of Sri Lanka Customs.

The suspect will be handed over to the Police Narcotics Bureau (PNB).

இலங்கை சுங்க அதிகாரிகள் இன்று (அக்டோபர் 15) தீவுக்குள் கோகோயின் கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.

தோகாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் வழியாக இலங்கைக்கு வந்த உகாண்டா பெண்ணை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர்.

பாதுகாப்பு ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்ட பிறகு, சுங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண் வயிற்றில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.  45 வயதான அவர் கோகோயின் கொண்ட 100 மாத்திரைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (பிஎன்பி) ஒப்படைக்கப்படுவார்.

නීති විරෝධී ලෙස මෙරටට කොකේන් ගෙන ඒමේ උත්සාහය අද (ඔක්තෝබර් 15) ශ්රී ලංකා රේගුවේ නිලධාරින් විසින් ව්යර්ථ කළේය.

කටා එයාර්වේස් හරහා දෝහා සිට ශ්‍රී ලංකාවට පැමිණි උගණ්ඩා ජාතික කාන්තාවක් කටුනායක බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපලෙන් (බීඅයිඒ) පිටවීමේදී සැකපිට රේගු නිලධාරීන් විසින් ප්‍රශ්න කර තිබේ.

ඇය ආරක්‍ෂක පරීක්‍ෂණයට භාජනය කිරීමෙන් පසු රේගු නිලධාරින්ට දැනගන්නට ලැබුනේ අදාළ කාන්තාව උදරයේ මත්කුඩු සඟවාගෙන සිටින බවයි.  45 හැවිරිදි ඇය කොකේන් අඩංගු පෙති 100 ක් සඟවාගෙන සිටි බව හෙළි කළාය.

ශ්‍රී ලංකා රේගුවේ මත්ද්‍රව්‍ය පාලන ඒකකය මඟින් මේ පිළිබඳ පරීක්ෂණ පැවැත්වේ.

සැකකරු පොලිස් මත්ද්‍රව්‍ය නාශක කාර්යාංශය වෙත භාර දීමට නියමිතය.

AirportCustomsApprehend

Post a Comment

0 Comments